Latest
Controversial Pakistan model who is famous for her provocative appearances Qandeel Baloch killed by her Brother?

சர்ச்சைக்குப் பெயர் பெற்ற பாகிஸ்தானின் மாடல் அழகி கொலை; அண்ணன் கொலை செய்தாரா என்பதில் மர்மம் . பாகிஸ்தான் நாட்டின் மாடல் அழகியான குவாண்டீல் பாலோச் சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவித்ததன் மூலம் பிரபலம் ஆனவர். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தினால் நிர்வாண நடனம் ஆடுவேன் என்று தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில் தனது ‘செல்பி’ படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதன் மூலம் சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவரது […]
Read More →