Latest
Ramkumar placed under 3 day’s police custody.

ராம்குமாரை மூன்று நாட்களுக்குப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற அவர் தீவிர சிகிச்சைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று கொலையாளியை அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிலையில், ராம்குமாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக காவல்துறை சார்பில் மனு தாக்கல் […]
Read More →