Latest
Re installing Valluvar statue in Haridwar, Karunanidhi praises.

தமிழர்களின் மனக்காயத்திற்கு மருந்து தடவுவதாக அமைந்து இருக்கிறது – கருணாநிதி தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில், நாமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட 12 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை ஒன்றினை ஹரித்துவாரில், கங்கை நதிக்கரையோரத்தில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி அன்று நிறுவிட பா.ஜ.க.வின் தருண் விஜய் ஏற்பாடு செய்தபோது, அங்கேயுள்ள சாதுக்களில் ஒரு பிரிவினர் அங்கே திருவள்ளுவரின் சிலையினை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக திருவள்ளுவரின் சிலையினை கங்கைக்கரை அருகே […]
Read More →