North Korea to punish Olympians who failed to win

வடகொரியாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு தண்டனை ரியோ ஒலிம்பிக் போட்டியில் தென் கொரியா 9 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 9 வெண்கலப்பதக்கம் என 21 பதக்கங்களை குவித்தது. ஆனால் அதன் பரம எதிரியான வடகொரியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாகி விட்டது. ஒலிம்பிக் போட்டிக்கு குழுவினரை அனுப்பி வைத்தபோது, கண்டிப்பாக குறைந்தபட்சம் 17 பதக்கங்களையாவது வென்று வர வேண்டும் என்று வடகொரிய வீரர்களிடம் அந்த […]
Read More →Bronze for India in woman’s wrestling: Haryana’s Sakshi gets 2.5 crore state award.

ஒலிம்பிக்கில் அரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷிக்கு வெண்கலப் பதக்கம். மாநிலப் பரிசான 2.5 கோடியையும் வெல்கிறார். 58 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவாவை உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்சி மாலிக் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த வெற்றிக்காக குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் சாக்ஷிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். முன்னதாக காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை வேலரியா கோப்லோவா உடன் […]
Read More →Rio Olympics 2016: Sakshi Malik wins bronze, India get first medal

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தவீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார் ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. 58 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவாவை உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்சி மாலிக் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். […]
Read More →Russia stripped off Beijing 4×100M Title for using banned substance.

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ரஷ்ய வீராங்கனை ; 2008ம் ஆண்டு பெற்ற தங்கப் பதக்கத்தைத் திருப்பிக்கேட்டு ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது 4×100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரஷியாவின் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர் யூலியா செர்மோஷன்ஸ்க்கயா. இந்தப் போட்டியின்போது இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக முன்னர் புகார்கள் எழுந்தன. ஆனால், அப்போது அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் உள்ளிட்ட மாதிரி பரிசோதனைகளின்போது, அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதற்கான […]
Read More →Rio Olympics 2016 highlights Day 11: PV Sindhu beats Wang Yihan to enter semis

ஒலிம்பிக் பாட்மிண்டன்: நெ.2 வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீனாவின் வாங் யிகானை கடுமையாகப் போராடி வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார் 21 வயது இளம் வீராங்கனை சிந்து. மிகுந்த பரபரப்புடன் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டியில், […]
Read More →Egypt Judo Champion refused to shake hand with Israel champion in Olympics.

எகிப்து வீரருடன் கைகுலுக்க இஸ்ரேல் வீரர் மறுப்பு; ரியோ ஒலிம்பிக்கில் சம்பவம். ரியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த100 கிலோகிராம் பிரிவு ஜூடோ போட்டியில் இஸ்ரேல் வீரர் ஒர் சாசன், எகிப்து வீரர் எல் ஷெகாபி யுடன் மோதினார். ஒர் சாசன் இப்போட்டியில் வெற்றிபெற் றார். பொதுவாக ஜூடோ போட்டிக்கு பிறகு அதில் கலந்துகொள்ளும் வீரர்கள் ஒருவருக்கொருவர் குனிந்து வணக்கமிட்டு கைகுலுக்குவது வழக்கம். ஆனால் ஒர் சாசன் கைகுலுக்கச் சென்றபோது எகிப்து வீரர் பின்வாங்கினார். தன் […]
Read More →USA in first place with 38 Medals including 16 gold in Rio Olympics.

ரியோ ஒலிம்பிக்ஸ்; 16 தங்கம் உள்பட 38 பதக்கங்களுடன் அமெரிக்கா முன்னிலை; இன்னமும் கணக்கைத் துவங்காத இந்தியா. தென்அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் ‘ஒலிம்பிக் 2016’ தொடர் ‘ரியோ ஒலிம்பிக்’ என்ற பெயரில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இன்று 7-வது நாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 7-வது நாள் தொடக்கத்தில் பதக்க பட்டியலில் அமெரிக்கா 16 தங்கம், 12 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. சீனா 11 தங்கம், 8 வெள்ளி, […]
Read More →Rio Olympics 2016 Live Day 5: Deepika Kumari, Manoj Kumar through to round of 16

ரியோ ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கு தகுதி ரியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வில்வித்தை ரிகர்வ் பிரிவின் வெளியேற்றுதல் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, இத்தாலிய வீராங்கனை குண்டலினா சர்டோரியை எதிர்கொண்டார். இதில் 6-2 (24-27, 29-26, 28-26, 28-27) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றான […]
Read More →Rio Olympics 2016: Leander Paes-Rohan Bopanna crash out of men’s doubles tennis in round 1

ஆண்கள் இரட்டையர் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே போபண்ணா- பயஸ் ஜோடி வெளியேற்றம் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இன்று ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- லியாண்டர் பயஸ் ஜோடி போலந்தின் லூகாஸ் குபோட்- மார்சின் மாட்கோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் போலந்து ஜோடிக்கு இந்திய ஜோடியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல்செட்டை இந்திய ஜோடி 32 நிமிடத்தில் இழந்தது. போலந்து ஜோடி 6-4 என அந்த செட்டை கைப்பற்றியது. 2-வது செட்டில் தோற்றால் ஒலிம்பிக்கை […]
Read More →Rio Olympics ceremony begins

ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி, தீபம் ஏற்றப்பட்டது: கண்கவர் வாண வேடிக்கையுடன் போட்டிகள் தொடக்கம் உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான 31-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாளான இன்று ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி மற்றும் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரின் மரக்கானா திடலில் இன்று நடைபெற்றது. தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் […]
Read More →