Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
குஜராத் முதல்-மந்திரியாக விஜய் ருபானி இன்று பதவி ஏற்பு குஜராத் மாநில முதல்-மந்திரியாக விஜய் ருபானி இன்று பதவி ஏற்கிறார். முன்னதாக கவர்னரை சந்தித்து அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். குஜராத் முதல்-மந்திரியாக இருந்த ஆனந்திபென் பட்டேல், கடந்த 1-ந்தேதி பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தார். அவரது ராஜினாமாவை பா.ஜனதா ஏற்றுக்கொண்டது. புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், மேலிட பிரதிநிதிகளாக பா.ஜனதா தலைவர் […]
Read More →