Loading...
You are here:  Home  >  'S.M.Krishna'
Latest

 S.M. Krishna attacks Siddaramaiah. Says ‘this is the worst govt in the last 55 years’

By   /  April 3, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on  S.M. Krishna attacks Siddaramaiah. Says ‘this is the worst govt in the last 55 years’

கடந்த 55 வருடங்களில் இதுபோல மோசமான ஆட்சியைப் பார்த்ததில்லை: சித்தராமையாவைத் தாக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா   கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா. கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா தனது கட்சிப் பொறுப்பையும் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சி குழப்பமான நிலையில் இருப்பதாகவும், மூத்த தலைவர்களுக்கு மதிப்பில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, கடந்த மார்ச் 22-ம் தேதி பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரி அனந்த குமார் […]

Read More →
Latest

Newly joined S.M.Krishna in BJP will be made Tamil Nadu Governor.

By   /  March 23, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Newly joined S.M.Krishna in BJP will be made Tamil Nadu Governor.

பாஜகவில் புதிதாகச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணா தமிழ்நாடு கவர்னராகிறார்.     காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். மூத்த அரசியல் தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார். நாட்டின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு உள்ள இவர் மக்களுக்கு சேவை செய்வதில் மிகுந்த அனுபவம் பெற்று உள்ளார். அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளதால் […]

Read More →
Latest

S.M.Krishna joins BJP in New Delhi

By   /  March 22, 2017  /  Daily News, Delhi Politics, Featured News, Politics, Tamil News  /  Comments Off on S.M.Krishna joins BJP in New Delhi

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் எஸ்.எம். கிருஷ்ணா.     கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த ஜனவரி 29-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மாநிலத்தில் நிகழ்ந்த குழப்பம் காரணமாக கட்சியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா பாஜக-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியது. எஸ்.எம்.கிருஷ்ணாவும் இந்த தகவலை உறுதி செய்தார். எடியூரப்பாவின் நடவடிக்கையால் பா.ஜ.கவில் இணைய அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், […]

Read More →
Latest

Former Congress leader S M Krishna will join BJP on March 15: Yeddyurappa

By   /  March 14, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on Former Congress leader S M Krishna will join BJP on March 15: Yeddyurappa

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா பாஜக-வில் இணைய உள்ளார்: எடியூரப்பா   காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜக-வில் இணைய உள்ளதாக கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார். வருகிற மார்ச் 15-ஆம் தேதி(நாளை) டெல்லியில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜக-வில் இணைய உள்ளார் என்று எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள நஞ்சங்குட், குண்ட்லுபேட் தொகுதியில் பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பிய எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்த போது […]

Read More →
Latest

Will BJP propose S.M.Krishna for President? Strong rumors…….

By   /  January 31, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Will BJP propose S.M.Krishna for President? Strong rumors…….

எஸ்.எம்.கிருஷ்ணாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாரதிய ஜனதா நிறுத்துமா? பலத்த எதிர்பார்ப்பு. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. எனவே ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதியை எம்.பி. மற்றும் மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வார்கள். தற்போது பாரதிய ஜனதாவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அதிக எம்.பி.க்கள் உள்ளன. மேலும் இந்த கூட்டணி பல மாநிலங்களில் ஆட்சியிலும் இருக்கிறது. எனவே பாரதிய ஜனதா நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு […]

Read More →
Latest

S.M Krishna Quits Congress, Says Party ‘Doesn’t Need Me’

By   /  January 30, 2017  /  Delhi Politics, Featured News, Politics, Tamil News  /  Comments Off on S.M Krishna Quits Congress, Says Party ‘Doesn’t Need Me’

சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்டேன் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவிப்பு. சுயமரியாதைக்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரு சதாசிவநகரில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– “நான் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி விட்டேன். இதுகுறித்து காங்கிரஸ் தலைவி […]

Read More →