Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
சாக்ஷியின் பயிற்சியாளர் புலம்பல் ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற சாக்ஷிமாலிக்கின் வெற்றியில் அவரது பயிற்சியாளர் குல்தீப் மாலிக்கின் பங்களிப்பு மகத்தானது. இதை பாராட்டி அரியானா மாநில அரசு ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்து, நிகழ்ச்சியில் மாதிரி காசோலையை வழங்கியது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் உண்மையான காசோலை அவருக்கு வந்து சேரவில்லை. வடக்கு ரெயில்வேயில் தலைமை டிக்கெட் பரிசோதகராக வேலை பார்க்கும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று ரெயில்வே துறை உறுதி அளித்தது. அதுவும் […]
Read More →