Don’t think Rahane’s form is a concern: Sourav Ganguly

ரஹானேவின் பேட்டிங் ‘பார்ம்’ பெரிய பிரச்சினை இல்லை: கங்குலி விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பேட்ஸ்மேன் ரஹானேவின் (கடைசி 5 இன்னிங்சில் 17 […]
Read More →Kohli can become one of India’s great Captains: Sourav Ganguly

விராட் கோலி இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக முடியும்: சவுரவ் கங்குலி இந்திய அணியின் முன்னணி கேப்டனாக திகழ்ந்தவர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இவரது தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி 2003-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தியது இவரது காலத்தில்தான். ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தவர். தற்போது மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். […]
Read More →I am not qualified for BCCI President’s post: says Saurav Ganguly

பிசிசிஐ தலைவராக வருவதற்கு எனக்குத் தகுதி இல்லை -கங்குலி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாகத்தில் மறுசீரமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் லோதா கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை தாக்கல் செய்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்ரீம் கோர்ட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டது. கிரிக்கெட் […]
Read More →