Latest
Bye Bye, Smrithi Irani, says Kanhaiya Kumar, adds reshuffle no punishment

சென்று வாருங்கள் இராணி: கண்ணையா குமார் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை ஸ்மிருதி இராணியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், “சென்று வாருங்கள் ஸ்மிருதி இராணி” என கண்ணையா குமார் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை நேற்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டன. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இராணியிடம் இருந்து அத்துறை பிரகாஷ் ஜவடேகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் […]
Read More →