“Actresses should not wear a swimsuit to entertain fans’’ Actress Tamanna

ரசிகர்களை கவர்வதற்காக ‘‘நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது’’ நடிகை தமன்னா பேட்டி நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:– ‘‘நடிகைகள் ரசிகர்களை கவர்வதற்காக நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக சொல்கிறார்கள். உடம்பை காட்டி கவர்ச்சியாக வந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள். இதை நான் நம்ப மாட்டேன். குடும்ப பாங்காக வரும் நடிகைகளைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். நான் சினிமாவில் அறிமுகமானபோதே பெற்றோரிடம் கவர்ச்சி உடைகளை அணிய மாட்டேன் என்று உறுதிமொழி அளித்து விட்டேன். எனவே ரசிகர்களை கவர […]
Read More →No one can take away my chances –Says Tamanna

எனது வாய்ப்புகளை யாரும் பறிக்க முடியாது’ தமன்னா கூறினார். ‘‘சக நடிகைகளை பார்த்து பொறாமைப்பட மாட்டேன். எனது வாய்ப்புகளை யாரும் பறிக்க முடியாது’’ என்று நடிகை தமன்னா கூறினார். இதுகுறித்து நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:– ‘‘சினிமாவில் அறிமுகமானபோது எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க என்னை தயார்படுத்திக் கொண்டேன். பிடித்த கதாபாத்திரம் பிடிக்காத கதாபாத்திரம் என்றெல்லாம் வேறுபடுத்தியது இல்லை. ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க திறமை இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க […]
Read More →Actress Tamanna says there is no competition between heroines, we are friendly.

“கதாநாயகிகள் இடையே போட்டி, பொறாமை இல்லை. அனைவரும் நட்பாகவே பழகி வருகிறோம்” என்று நடிகை தமன்னா கூறினார். நடிகை தமன்னா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “கதாநாயகிகள் மத்தியில் போட்டி இருக்கிறது என்றும், ஒருவருக்கொருவர் முறைத்துக்கொண்டு திரிகிறார்கள் என்றும் கிசுகிசுக்கள் வருகின்றன. ஒரு நடிகைக்கு வந்த பட வாய்ப்பை இன்னொரு நடிகை தட்டிப்பறிக்கிறார் என்றும் பேசுகிறார்கள். திரைக்கு முன்னால்தான் நடிகைகளை ரசிகர்கள் போட்டியாளர்களாக பார்க்க முடியும். ஆனால் திரைக்கு பின்னால் அவர்கள் வாழ்க்கை […]
Read More →Only talented actors like Nayan, Trisha& Kareena Kapoor can stay long in the field – observes Tamanna.

நயன்தாரா, திரிஷா, கரீனாகபூர் போல் ‘‘திறமையான நடிகைகளால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்’’ நடிகை தமன்னா சொல்கிறார் இதுகுறித்து ஐதராபாத்தில் நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:– ‘‘எனது கட்டுக்கோப்பான உடல் அழகுதான் எனக்கு ‘பலம்.’ சினிமாவில் அறிமுகமானதில் இருந்து ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறீர்களே? இதற்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். கேரளாவை சேர்ந்தவர்கள் காப்பியுடன் நெய்யையும் சேர்த்து குடிக்கிறார்கள். நான் காப்பி அல்லது பிளாக் காப்பியுடன் வெண்ணெயை கலக்கி குடிக்கிறேன். நிறைய காய்கறிகளை உணவில் […]
Read More →” This year, I am satisfied with good films, ” said actress Tamanna.

‘‘இந்த வருடத்தில் நல்ல படங்களில் நடித்த திருப்தி எனக்கு இருக்கிறது’’ என்று நடிகை தமன்னா கூறினார். தமன்னா, இந்த வருடம் தர்மதுரை, தோழா, தேவி, கத்தி சண்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் தோழா படம் தெலுங்கிலும் தேவி படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளிவந்தது. இந்த வருட படங்கள் திருப்தி அளித்ததா? அடுத்த வருடத்துக்கு என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்? என்று தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– ‘‘நான் இந்த வருடத்தில் நடித்த படங்கள் […]
Read More →I cannot tolerate flops – says Tamanna.

‘‘படங்கள் தோல்வி அடைந்தால் நான் துவண்டு போகிறேன்’’ என்று நடிகை தமன்னா கூறினார். நடிகை தமன்னா மும்பையில் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:– ‘‘நான் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கில் நடித்த முதல் படம் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்து வந்த ஹேப்பி டேஸ் வெற்றிகரமாக ஓடி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. பாகுபலி படத்தில் நடித்த பிறகு எல்லோரும் என்னை திரும்பி பார்த்தனர். இவ்வளவு உயரத்துக்கு வந்த நான் சிறு வயதில் இருந்து […]
Read More →I am not interested in awards – says Tamanna.

‘‘விருதுகள் மீது எனக்கு ஆசை இல்லை’’ – நடிகை தமன்னா. தமன்னா ‘பாகுபலி’ படத்தில் அதிரடி வேடத்தில் வந்ததுபோல் வித்தியாசமான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார். கதை தேர்விலும் கவனமாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘தேவி’ பேய் படமும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. விஷால் ஜோடியாக நடித்த ‘கத்தி சண்டை’ படம் விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. சிம்புவுடன் ‘அன்பானவன், அசராதவன் அடங்காதவன்’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். தனது […]
Read More →‘Actresses cannot continue with just glamor in cinema, ‘ ‘ says Tamanna

‘‘நடிகைகள் கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது. திறமை இருக்க வேண்டும்’’ என்று நடிகை தமன்னா கூறினார். இதுகுறித்து தமன்னா அளித்த பேட்டி வருமாறு:– ‘‘நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம். அதே நேரம் கவர்ச்சியை மட்டுமே வைத்து சினிமாவில் நிலைக்க முடியும் என்று கருதினால் ஏமாற்றம்தான் மிஞ்சும். கவர்ச்சியும், நடிப்பு திறமையும் இருந்தால்தான் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள முடியும். சினிமாவில் முந்தைய காலங்களில் எளிதாக நுழைய முடியாது. இப்போது அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். முதல் படத்தில்தான் அவர்களால் […]
Read More →