Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
திண்டுக்கல் அருகே ஒரு மாணவிக்காக செயல்படும் பள்ளிக்கூடம் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே அய்யம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஆரம்பத்தில் நிறைய மாணவ- மாணவிகள் அப்பள்ளியில் பயின்று வந்தனர். சில குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்காக வெளியூர் சென்றனர். ஒரு சிலர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த ஆண்டு இங்கு 5 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அவர்களில் 4 பேர் 5-ம் வகுப்பை […]
Read More →