Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
மூத்த குடிமக்களுக்கு விரைவில் வருகிறது புதிய தேசியக் கொள்கை – மத்திய அமைச்சர் தகவல். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வரும் 22-ம்தேதி 14 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்க உள்ள இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தவார் சந்த் கெலாட் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மூத்த குடிமக்களின் ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றுக்கு […]
Read More →