Latest
Shoib Akthar angry on Pakistan’s batsmen. Says ‘batting has been unmasked’.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் முகத்திரை கிழிந்தது- சோயிப் அக்தர் காட்டம். பாகிஸ்தான்- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 330 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணிக்கு எந்த வகையிலும் பாகிஸ்தான் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் நான்கு நாட்களிலேயே முடிவடைந்தது. இதனால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார். மோசமான தோல்வி குறித்து அக்தர் கூறுகையில் […]
Read More →