Latest
Sonia Gandhi’s game plan: Priyanka to lead Congress in UP?

பிரியங்காவை முன்னிலைப் படுத்தி உ.பி. தேர்தலைச் சந்திக்க சோனியா காந்தி முடிவு. இந்தியாவின் அரசியல் போக்கை நிர்ணயம் செய்வதில் உத்தரபிரதேச மாநிலம் முக்கியமான, முதன்மை மாநிலமாக உள்ளது. அம்மாநிலத்தில் அதிக வெற்றியை பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெறுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் 90 சதவீதத்தை பா.ஜ.க. கைப்பற்றியது. இந்த அபரிமிதமான வெற்றிக்காக அமித்ஷா சுமார் 2 ஆண்டுகள் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டிருந்தார். அவர் […]
Read More →