Congress loose both Sonia & Rahul’s constituencies in U.P to BJP.

சோனியா மற்றும் ராகுலின் உ.பி. தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்றது; இரு தொகுதிகளிலும் பாஜக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா தேர்வாகி உள்ளார். அமேதி தொகுதியில் இருந்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக இந்த இரு தொகுதிகளும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாக உள்ளன. அமேதி, ரேபரேலி இரு பாராளுமன்ற தொகுதிகளிலும் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரசும் சமாஜ்வாடியும் சரிசமமாக […]
Read More →Sainthood for Mother Teresa a proud moment, says PM Modi, Sonia & Rahul

இந்தியாவுக்கு பெருமை மிக்க தருணம்: பிரதமர் மோடி வாழ்த்து அன்னை தெரசாவுக்கு வாடிகன் நகரில் நேற்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அன்னை தெரசா மறக்க முடியாதவர். அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இந்தியாவுக்கு பெருமை மிக்க தருணம். இதுதொடர்பாக எனது கருத்துகளை ஏற்கனவே நான் ‘மனம் திறந்து பேசுகிறேன்’ உரையின்போது விரிவாக கூறியிருக்கிறேன் என்று கூறியுள்ளார். […]
Read More →