Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
சிவகார்த்திகேயனோடு நடிக்கும் போது கவனமாக இருப்பேன்: சூரி சிவகார்த்திகேயனோடு நடிக்கும் போது மட்டும் மிகவும் கவனமாக இருப்பேன் என்று சூரி தெரிவித்துள்ளார். ‘மனம் கொத்தி பறவை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட பல படங்களில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்தவர் சூரி. விரைவில் பொன்.ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் சிவகார்த்திகேயனோடு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூரி. இதன் படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் துவங்கவுள்ளது. பல்வேறு நாயகர்களோடு நடித்தாலும் சிவகார்த்திகேயனோடு நடிக்கும் போது […]
Read More →