Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
ரஜினிகாந்தின் வாழ்க்கையை சினிமா படமாக தயாரிக்க போவதாக அவருடைய மகள் சவுந்தர்யா கூறினார். ரஜினிகாந்த் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்ந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் 1973-ல் பெங்களூர் போக்குவரத்து கழக பஸ்சில் அவர் பணியாற்றினார். அதன்பிறகு சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடி டைரக்டர் கே. பாலசந்தர் மூலம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து முன்னணி கதாநாயகன் ஆனார். தற்போது அவருக்கு 65 வயது ஆகிறது. […]
Read More →