Latest
South Africa transformed Mohandas into Mahatma: says Modi

மோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக மாற்றியது தென் ஆப்பிரிக்கா: ஜோகன்னஸ்பர்கில் இந்தியர்களிடையே மோடி பேச்சு பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளுக்கான 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக மோடி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். அங்கு தென்னாப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஸுமா, துணை அதிபர் சிரில் ரமபோஸா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதனைதொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வாழ் இந்தியர்களை மோடி சந்தித்து பேசினார். அதன் விவரம்: […]
Read More →