Latest
New reusable space craft from Will be launched from Sri Harikotta.

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் புதிய விண்கலம்; ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்த ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி வருகின்றனர். பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும், இந்த வகை ராக்கெட்டுகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் (மறுபயன் விண்வெளி […]
Read More →