Loading...
You are here:  Home  >  'srilanka Cricket Team'
Latest

Sri Lanka cricket fans hold up team bus after horror .

By   /  August 22, 2017  /  Community News, Cricket, Daily News, Deccan Abroad, Featured News, Sports, Tamil Community News, Tamil News  /  Comments Off on Sri Lanka cricket fans hold up team bus after horror .

படுதோல்வி எதிரொலி: இலங்கை வீரர்கள் பேருந்தை ரசிகர்கள் முற்றுகையிட்டு ஆவேசம் தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணியின் வீரர்கள் செல்லவிருந்த பேருந்தை ரசிகர்கள் முற்றுகையிட்டு ஆவேசமாகக் கோஷமிட்டனர். நல்ல நிலையிலிருந்து 216 ரன்களுக்குச் சுருண்ட இலங்கை பிறகு சர்வதேச தரத்திற்கும் வெகு குறைவான தரத்தில் பந்து வீசியதால் ஷிகர் தவண் அதிரடி சதம் எடுத்ததோடு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இலங்கை வீரர்கள் செல்லும் பேருந்து […]

Read More →
Latest

Australia won the series , beating Sri Lanka by 229 runs

By   /  August 6, 2016  /  Community News, Cricket, Deccan Abroad, Featured News, Sports, Tamil Community News, Tamil News  /  Comments Off on Australia won the series , beating Sri Lanka by 229 runs

ஆஸ்திரேலியாவை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை கால்லே டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இலங்கையின் திலுருவன் பெரேரா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 25/3 என்ற நிலையில் இன்று களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தன் 2-வது இன்னிங்சில் 50 ஓவர்களையே தாக்குப் பிடிக்க முடிந்தது. வார்னர் மட்டுமே அதிரடி முறையில் 41 ரன்களை அதிகபட்சமாக எடுக்க ஆஸ்திரேலியா 183 ரன்களுக்குச் […]

Read More →