New Strategy of Stalin against Ettappadi Government

எடப்பாடி அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் புதிய வியூகம் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கு தற்போது 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 22 பேர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களாக உள்ளனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஆதரவாக சுமார் 10 எம்.எல்.ஏ.க்கள் வரை இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக 30 முதல் 35 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 87 எம்.எல்.ஏ.க்கள்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஆட்சி நீடிக்க வேண்டுமானால் 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். […]
Read More →Edappadi doesn’t know the difference between confidence motion & no confidence motion: Stalin

அதிமுக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை திமுக கொண்டு வரவில்லை. முதல்வருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பிற்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குமான வித்தியாசம் தெரியவில்லை; ஸ்டாலின் அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதே தவிர, அதை திமுக கொண்டு வரவில்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி. தினகரனும் ஒருவரை ஒருவர் 420 (சீட்டிங்) என்று வசை பாடி, மாறி […]
Read More →Edappadi says he will win if Stalin brings no confidence motion

ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் வெற்றிபெற்றுக் காட்டுவோம் – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம், தேவைப்பட்டால் தமிழக அரசு மீது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறியது பற்றி […]
Read More →