Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு இருட்டடிப்பு செய்கிறது.- ஜெயலலிதா மீது தமிழிசைக் குற்றச்சாட்டு. மதுரை பீ.பி குளத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் சேவை மையத்தில் இலவச சட்ட ஆலோசனை பிரிவை கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர்அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– மதுரையில் கடந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே இருந்தது. ஆனால்சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்ட காரணத்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. […]
Read More →