Compassion Ok, But Stray Dogs Can’t Be Allowed To Be Menace: Supreme Court

தெருநாய்கள் சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது: உச்சநீதி மன்றம் தெருநாய்களின் மீதான இரக்க குணத்தால், அவை சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் லலித் தலைமையிலான அமர்வு, ”தெரு நாய்களின் மீது இரக்கம் காட்டலாம். அதே நேரத்தில் அவற்றை சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிட அனுமதிக்கக்கூடாது. அத்தகைய நேரங்களைக் கையாள்வதில் சமநிலை தேவை” என்று கூறியுள்ளது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, விலங்குகள் […]
Read More →Kerala CM orders to cull ferocious dogs: Animal welfare board strongly protests the move.

வெறிநாய்களைக் கொல்லலாம். சட்டத்தில் இடமுள்ளது – கேரள முதல்வர் பினராயி விஜயன் ; நாய்களைக் கொல்லவிடமாட்டோம் –பிராணிகள் நல அமைப்பு. கேரளாவில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. திருவனந்தபுரம் தொடுபுழா, காசர்கோடு, வயநாடு, கொச்சி போன்ற இடங்களில் தெருக்களில் நாய்கள் சர்வசாதாரனமாக சுற்றித்திரிகிறது. மேலும் இந்த நாய்கள் பொதுமக்களை கடித்து குதறும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் நாய் கடிக்கு சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு படை எடுக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. […]
Read More →