Latest
Suriya team up with Director Muthaiah.?

முத்தையா இயக்கத்தில் சூர்யா?- தயாரிப்பு தரப்பு விளக்கம் முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகளுக்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. விஷால், ஸ்ரீதிவ்யா, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க, முத்தையா இயக்கத்தில் வெளியான படம் ‘மருது’. இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தை அன்புச்செழியன் தயாரித்திருந்தார். இப்படத்துக்கு எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படத்தைத் தொடர்ந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் முத்தையா. இதற்காக அலுவலகம் எல்லாம் போட்டு கதை […]
Read More →