Loading...
You are here:  Home  >  'Sushma Swaraj tweets pic of herself as young bride on wedding anniversary'
Latest

Sushma Swaraj tweets pic of herself as young bride on wedding anniversary

By   /  July 14, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Sushma Swaraj tweets pic of herself as young bride on wedding anniversary

டுவிட்டரை கலக்கும் சுஷ்மா சுவராஜின் திருமண புகைப்படம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது திருமண நாளையொட்டி திருமண தினத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். சுஷ்மா சுவராஜின் திருமண தினத்தன்று தனது கணவர் சுவராஜ் கவுசலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுஷ்மா வெளியிட்டுள்ளார். சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கவுசல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த புகைப்படத்தை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். -அமுதவன்.

Read More →