Loading...
You are here:  Home  >  'Swathi killer Ramkumar'
Latest

Swathi murder case Ramkumar attempted suicide and dead in prison : Police declares.

By   /  September 18, 2016  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Swathi murder case Ramkumar attempted suicide and dead in prison : Police declares.

சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் அறிவிப்பு. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் சுவாதி என்ற பெண் என்ஜினீயர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையை உலுக்கிய இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராம்குமார் போலீஸ் விசாரணைக்குப்பின் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றதால் […]

Read More →
Latest

Swathi murder case: Ramkumar refused to sign in court for comparison.

By   /  August 17, 2016  /  Community News, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Swathi murder case: Ramkumar refused to sign in court for comparison.

சுவாதி கொலை வழக்கு ; நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்குமார் கையெழுத்திட மறுத்ததாகத் தகவல். நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த உருவம், ராம்குமாரின் உருவத்துடன் பொருந்துகிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக நீதிமன்ற உத்தரவின்பேரில், புழல் சிறை வளாகத்தில் ராம்குமாரை […]

Read More →
Latest

Ram Kumar’s police custody ended in Swathi murder case: Back to Puzhal prison

By   /  July 16, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Indian Politics, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Ram Kumar’s police custody ended in Swathi murder case: Back to Puzhal prison

சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரின் போலீஸ் காவல் முடிந்தது: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற அவர் தீவிர சிகிச்சைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி […]

Read More →
Latest

Police say Ramkumar accepts he killed Swathi.

By   /  July 15, 2016  /  Community News, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Police say Ramkumar accepts he killed Swathi.

ராம்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டதாக போலீஸ் சொல்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி பெண் என்ஜினீயர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமாரை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து, விசாரணை மேற்கொண்டனர். நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று 2-வது நாளாக விசாரணை நடந்தது. சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்கிடமும் நேற் று விசாரணை நடத்தப்பட்டது. அவர் இந்த வழக்கின் முக்கிய சாட்சி […]

Read More →
Latest

Ramkumar placed under 3 day’s police custody.

By   /  July 13, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Ramkumar placed under 3 day’s police custody.

ராம்குமாரை மூன்று நாட்களுக்குப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற அவர் தீவிர சிகிச்சைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று கொலையாளியை அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிலையில், ராம்குமாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக காவல்துறை சார்பில் மனு தாக்கல் […]

Read More →
Latest

Swathi Murderer Ramkumar keeps silent, doesn’t talk with anybody in Puzhal prison

By   /  July 8, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Swathi Murderer Ramkumar keeps silent, doesn’t talk with anybody in Puzhal prison

புழல் சிறையில் தனி அறையில் யாரிடமும் பேசாமல் மவுனம் காக்கும் ராம்குமார் சுவாதி கொலையில் கைதான ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஒரு நாள் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றான். பின்னர் சிறை வளாகத்தில் தனியாக உள்ள மருத்துவமனை பகுதியில் (ஆஸ்பத்திரி பிளாக்) தனி அறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். கைது செய்யப்பட்ட போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் மீண்டும் சிறையில் […]

Read More →
Latest

Women lawyers protest: Swathi killer should not be granted bail.

By   /  July 6, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Women lawyers protest: Swathi killer should not be granted bail.

சுவாதியைக் கொன்ற ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.- பெண் வக்கீல்கள் எதிர்ப்பு. சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த மாதம் 24-ந்தேதி காலை 6.45 மணிக்கு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நெல்லை மாவட்டம், செங்கோட்டை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற என்ஜினீயரிங் பட்டதாரி ஒரு வாரத்திற்கு பின் கைது செய்யப்பட்டார். ராம்குமாரை போலீசார் சுற்றி வளைத்த போது அவர் தன்னை தானே பிளேடால் கழுத்தை அறுத்து […]

Read More →