Latest
Swathi Murderer Ramkumar keeps silent, doesn’t talk with anybody in Puzhal prison

புழல் சிறையில் தனி அறையில் யாரிடமும் பேசாமல் மவுனம் காக்கும் ராம்குமார் சுவாதி கொலையில் கைதான ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஒரு நாள் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றான். பின்னர் சிறை வளாகத்தில் தனியாக உள்ள மருத்துவமனை பகுதியில் (ஆஸ்பத்திரி பிளாக்) தனி அறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். கைது செய்யப்பட்ட போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் மீண்டும் சிறையில் […]
Read More →