Latest
Sylvester Stallone sued assistant 7 Million Dollars, for ‘copying’ his script.

தன்னுடைய நிகழ்ச்சியைத் திருடிவிட்டதாக உதவியாளர் மீது சில்வஸ்டர் ஸ்டலோன் 46 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு. ராக்கி, ராம்போ உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் சில்வர்ஸ்டார் ஸ்டோலன். இவருடைய தனி பயிற்சியாளர் ராபர்ட்பிளட்சர். சில்வர்ஸ்டார் ஸ்டோலன் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் ‘ரியாலிட்டி ஷோ’ நடத்த முடிவு செய் திருந்தார். இந்த நிகழச்சியை எவ்வாறு நடத்துவது என்பது பற்றியும் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் சில்வர்ஸ்டார் ஸ்டோலனின் தனி உதவியாளர் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சி […]
Read More →