Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
‘பெற்றோர் நலனில் அக்கறை செலுத்துங்கள்’. பிறந்தநாள் விழாவில் ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள். நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி ரசிகர்களையும் சந்தித்தார். சென்னை வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுடன் சூர்யா பல மணி நேரம் உட்கார்ந்து ரசிகர் மன்ற பணிகள் குறித்து கலந்துரையாடினார். ரசிகர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். ரசிகர்கள் மத்தியில் சூர்யா பேசியதாவது:- […]
Read More →