Latest
Heroes switching to villain roles because getting welcome from audience

ரசிகர்களிடம் வரவேற்பு கிடைப்பதால் வில்லன் வேடங்களை விரும்பும் கதாநாயகர்கள் வில்லன் வேடங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைப்பதால், அதிலும் கதாநாயகர்களே நடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் வில்லன்கள் குணசித்திர நடிப்புக்கு மாறுகிறார்கள். வில்லன் வேடம் திரைப்படங்களில் கதாநாயகனை விட வில்லன் கதாபாத்திரங்கள் வலிமையாக சித்தரிக்கப்படுகின்றன. நடிப்பு திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் இதில் அதிகம். காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதற்கும் இந்த கதாபாத்திரங்கள் உதவுகின்றன. கடைசி வரை வில்லன் கை ஓங்கி இருப்பதுபோல் திரைக்கதையை நகர்த்தி கிளைமாக்சில் கதாநாயகன் ஜெயிப்பதுபோல் முடிக்கும் படங்கள் […]
Read More →