Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார். 1938ல் மயிலாடுதுறை அருகே பிறந்த ஞானக்கூத்தனின் இயற்பெயர் ரங்கநாதன். 1968-ல் கவிதைகளை எழுத தொடங்கினார் ஞானக்கூத்தன். இன்றைய நவீன கவிதைகளின் முன்னோடிகளில் மிக முக்கியமானவர். ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் ஞானக்கூத்தன் இடம்பெற்றிருந்தார். ‘அன்று வேறு கிழமை’, ‘சூரியனுக்குப் பின் பக்கம்’, ‘கடற்கரையில் ஒரு ஆலமரம்’ போன்றவை ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்புகளில் குறிப்பிடத் தகுந்தவை. சமீபமாக, உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த ஞானக்கூத்தன் […]
Read More →