Loading...
You are here:  Home  >  'TAMILISAI'
Latest

BJP is not behind Rajini: claims Tamilisai.

By   /  January 2, 2018  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on BJP is not behind Rajini: claims Tamilisai.

ரஜினி அரசியல் பிரவேசத்துக்கு பா.ஜனதா காரணம் அல்ல: தமிழிசை     ரஜினி அரசியலில் குதித்து இருப்பதன் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதை தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ரஜினி அரசியலில் ஈடுபடுவதும், கட்சி தொடங்குவதும் அவரது சொந்த முடிவு. இதில் பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. யாரும் பின்னணியில் இருந்து இயக்க வேண்டிய நிலையில் ரஜினி இல்லை. பா.ஜனதாவுக்கும் எந்த கட்சிக்கும் பின்னால் இருந்து […]

Read More →
Latest

Do not give a hat again to TTV Dinakaran: Tamilisai ​.

By   /  November 26, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Do not give a hat again to TTV Dinakaran: Tamilisai ​.

டி.டி.வி.தினகரனுக்கு மீண்டும் தொப்பி சின்னம் வழங்கக்கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்     ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க. மையக்குழு கூட்டம் கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தேசிய செயலாளர் எச்.ராஜா, இல.கணேசன் எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது முதல் கூட்டம் தான் நடைபெற்று முடிந்து இருக்கிறது. இதன் முடிவை நாங்கள் […]

Read More →
Latest

Tamilisai attacks Dinakaran: He shows fake bravery.

By   /  November 17, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Tamilisai attacks Dinakaran: He shows fake bravery.

தினகரனுக்கு போலி துணிச்சல்: தமிழிசை கடும் தாக்கு.       பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- கோவையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தது தமிழகத்தில் எதிர் கட்சிகள் மத்தியில் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு தான். இதனை தமிழக அமைச்சர்களே எங்கு ஆய்வு நடத்தினாலும் மகிழ்ச்சி தான் என்று சொல்லி இருக்கிறார்கள். இதில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சனை […]

Read More →
Latest

Opposition parties oppose the action of the Governor is Selfishness: Tamilisai ​​Soundararajan.

By   /  November 16, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Opposition parties oppose the action of the Governor is Selfishness: Tamilisai ​​Soundararajan.

தமிழக ஆளுநரின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது சுயநலம்: தமிழிசை சவுந்தரராஜன்.       தமிழக ஆளுநரின் நடவடிக்கையை மக்கள் வரவேற்கிறார்கள். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது சுயநலம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆளுநர் கோவையில் அரசு அதிகாரிகளை சந்தித்ததை சில அரசியல் காட்சிகள் விமர்சிக்கின்றன, ஆனால் ஓர் அக்கறையோடுதான் ஆளுநராக இருக்கும் மாநிலத்திற்கு உதவும் நோக்கோடு நடந்து கொண்டிருப்பவரைப் பாராட்ட வேண்டுமே தவிர விமர்சனம் […]

Read More →
Latest

Raids are meant to eliminate Black Money – Tamilisai.

By   /  November 10, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Raids are meant to eliminate Black Money – Tamilisai.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் ஆபரேஷனின் தொடக்கமே ஐ.டி ரெய்டுகள்: தமிழிசை       சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம் மற்றும் மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லத்திலும் சோதனை […]

Read More →
Latest

Prime Minister Modi’s visit will create political change in Tamil Nadu. Tamilisai

By   /  November 6, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Prime Minister Modi’s visit will create political change in Tamil Nadu. Tamilisai

 பிரதமர் மோடி வருகை அரசியல் மாற்றத்தை உருவாக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்       சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் பிரதமர் மோடி தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பது குறித்து கேட்டபோது அதற்கு பதில் அளித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இந்த சந்திப்பின் நோக்கம் சம்பிரதாயமானதுதான், ஒரு நாகரிகம் […]

Read More →
Latest

Mersal issue resolved, I am not afraid of threats: Tamilisai Soundararajan

By   /  October 28, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Mersal issue resolved, I am not afraid of threats: Tamilisai Soundararajan

எதற்கும் நான் அசரமாட்டேன்; பின்வாங்க மாட்டேன்: தமிழிசை     சமூக வலைதளங்களில் மிக மோசமாக பதிவிடுவது தவறான நடைமுறை. இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன், என் நிலைப்பாட்டில் இருந்தும் பின்வாங்க மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூறுவது இயல்பானது. அவ்வாறு கூறியதற்காக, தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து தரக்குறைவாக திட்டுவது, கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவது, சமூக […]

Read More →
Latest

Criticism attack on Tamilisai in social networks: police to investigate

By   /  October 26, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Criticism attack on Tamilisai in social networks: police to investigate

சமூக வலைதளங்களில் தமிழிசை குறித்த விமர்சனம்: போலீஸார் விசாரணை   தமிழக பாஜக தலைவர் குறித்து விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழிசை சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமாவளவன் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதற்குப்பின் கரூரில் நடைபெற்ற பாஜக கட்சிக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த தமிழிசைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவருக்குக் கருப்புக்கொடி காட்டவும், உருவ பொம்மை எரிப்பதற்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் காவல்துறை அதனைத் […]

Read More →
Latest

Central Committee should give proper information on dengue damage: Tamilisai.

By   /  October 14, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Central Committee should give proper information on dengue damage: Tamilisai.

டெங்கு பாதிப்பு குறித்த சரியான தகவல்களை மத்திய குழுவிடம் அளிக்க வேண்டும்: தமிழிசை       டெங்கு பாதிப்புகள் குறித்த சரியான தகவல்களை மத்திய குழுவிடம் தமிழக அரசு அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”தமிழகம் முழுவதம் டெங்கு பாதிப்புகள் அதிகமாகி இருப்பது கவலை அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு […]

Read More →
Latest

BJP will form the Government in Tamil Nadu soon –says Tamilisai Soundara Rajan.

By   /  October 1, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on BJP will form the Government in Tamil Nadu soon –says Tamilisai Soundara Rajan.

தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமைக்கும் – தமிழிசை சவுந்தர ராஜன் பரபரப்புப் பேச்சு.       விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதி பா.ஜனதா கட்சி சார்பில் பாரதியார் நினைவு நாள், பிரதமர் மோடி பிறந்த நாள் விழா, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- […]

Read More →