Loading...
You are here:  Home  >  'Tamils trapped in landslide Nepal'
Latest

Tamils Trapped In Nepal Landslide Safe

By   /  July 30, 2016  /  Featured News, Tamil News  /  Comments Off on Tamils Trapped In Nepal Landslide Safe

காஞ்சீபுரத்தில் இருந்து சென்று நேபாள நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்பு காஞ்சீபுரத்தில் இருந்து சென்று நேபாள நிலச்சரிவில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும், அவர்கள் விரைவில் இந்தியா திரும்புவார்கள் என்றும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த கோபி (வயது 40) என்பவர் தலைமையில், காஞ்சீபுரத்தில் இருந்து கடந்த 20-ந்தேதி 17 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர். கடந்த 24-ந்தேதி முக்திநாத் மலைப்பகுதியில் உள்ள சிவன் கோவிலை […]

Read More →