Suriya’s ‘Thaana Serndha Koottam’ visuals leaked; Unit shocked.

படப்பிடிப்பு தள வீடியோ வெளியானதால் சர்ச்சை: சூர்யா ரசிகர்களுக்கு விக்னேஷ் சிவன் வேண்டுகோள் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ வெளியானதை பகிர வேண்டாம் என்று சூர்யா ரசிகர்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தின் வீடியோ பதிவு ஒன்று வெளியானது. சமூகவலைத்தளத்தில் அனைவரும் பகிரவே […]
Read More →Surya’s next movie ‘Thaana Serndha kootam ‘releasing 1st week of July.

ஜூலை முதல் வாரத்தில் வெளியாகிறது ‘தானா சேர்ந்த கூட்டம்’ பர்ஸ்ட் லுக் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக், ஜூலை முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் 10 நாட்கள் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதுவரை இப்படத்தின் சூர்யாவின் லுக், பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட எதையுமே படக்குழு வெளியிடவில்லை. […]
Read More →8 songs in Thana Serntha Kootam

8 பாடல்களோடு உருவாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்‘ சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் 8 பாடல்களோடு உருவாகி வருவதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள். ‘சிங்கம் 3’ படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கி நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட […]
Read More →