Latest
There was no police security on the day Swathi murdered. Says IG.

சுவாதி கொலையான நாளில் எந்த போலீசாரும் பாதுகாப்பில் இல்லை: ரெயில்வே பாதுகாப்புப்படை ஐ.ஜி. பேட்டி ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் (ஆர்.பி.எப்) ஐ.ஜி. எஸ்.சி.பாரி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு குறித்து கடந்த மாதம் 16-ந்தேதி முதல் இன்று வரையிலான ஒரு மாதம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறோம். 182 என்னும் உதவி […]
Read More →