Latest
Thirumavalavan says CBI should investigate Swathi murder case.

சுவாதி கொலைவழக்கில் ஏகப்பட்ட மர்மங்கள். எனவே இந்தக் கொலைவழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் – திருமாவளவன் கோரிக்கை. சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள்விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- கஞ்சா சாக்லெட் நடமாட்டம் அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு சிறுவன் கஞ்சா சாக்லெட் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் […]
Read More →