When Sonia, Rahul and other leaders are satisfied, why should I worry about EVKS comments? – Asks Thirunavukkarasar.

கட்சி செயலற்று கிடப்பதாக விமர்சனம்: இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் பாய்ச்சல் சத்தியமூர்த்தி பவனில் இன்று இந்திரா மற்றும் சர்தார்படேல் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினார்கள். பட்டேலும், இந்திராவும் இந்தியாவின் இரும்பு மனிதர்கள். அவர்கள் வழியில் நாட்டின் ஒற்றுமை, சமய சார்பின்மையை கட்டிக் காப்போம். கட்சி செயலற்று கிடப்பதாக இளங்கோவன் கூறியிருப்பதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் உட்கட்சி […]
Read More →Tirunavukkarasar – Ilangovan meet with Rahul in Delhi

டெல்லியில் ராகுலுடன் திருநாவுக்கரசர் – இளங்கோவன் சந்திப்பு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். இருவரும் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திருநாவுக்கரச்சரும், இளங்கோவனும் ராகுல்காந்தியிடம் வழங்கினார்கள். தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இருவரும் ராகுல்காந்தியிடம் எடுத்துரைத்தார்கள். 19 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் […]
Read More →Coalition with whom? Thirunavukarasar & EVKS Elangovan clash in executive meeting.

கூட்டணி யாருடன்? காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் திருநாவுக்கரசர், இளங்கோவன் மோதல். தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பதவி ஏற்ற பிறகு முதல் செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அகில இந்திய செயலாளர்கள் சின்னா ரெட்டி, கர்நாடக மந்திரி சிவக்குமார், ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத் தில் திருநாவுக்கரசர் பேசியதாவது:- தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல் நலக்குறைவால் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும். […]
Read More →