Modi acts like a dictator – DMK MP T.K.S.Elangovan.

சர்வாதிகாரத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டு வரு கிறார் என மாநிலங்களவை திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங் கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இறைச்சிக்காக மாடுகள் விற் பதற்கு மத்திய அரசு தடை விதித் துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழ கம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடை பெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடை பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலை வர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் […]
Read More →Read the ordinance which we brought in our rule against Jallikattu ban before commenting on DMK – TKS Elangovan advices central minister.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?- பொன்.ராதாகிருஷ்ணனுக்கு டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்- ‘முதலில் நாங்கள் இயற்றிய சட்டத்தைப் படித்துப் பாருங்கள்’. அமைதியாகப் போராடியவர்களை சமூக விரோத சக்திகள், தேச விரோத சக்திகள் என்றெல்லாம் இட்டுக்கட்டி, தமிழர்களின் உணர்ச்சிமிகு போராட்டத்தை கொச்சைப்படுத்த முனைவதை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கைவிட வேண்டும் என்று திமுக செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மாணவர்களும், இளைஞர்களும் மிகப்பெரிய அறவழிப் போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டுக்கான […]
Read More →