21 female candidates in new Assembly including Jayalalitha.

சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற 21 பெண்கள். சட்டசபை தேர்தலில் பல்வேறு கட்சி சார்பில் 320 பெண்கள் போட்டியிட்டனர். இவர்களில் 21 பேர் வெற்றி பெற்று உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்பட 16 பேர் வெற்றி பெற்று உள்ளனர். தி.மு.க. சார்பில் 4 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் வருமாறு:– ஜெயலலிதா (ஆர்.கே.நகர்) ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்–தனி) டாக்டர் நிலோபர் (வாணியம்பாடி) மனோரஞ்சிதம் […]
Read More →More than 70% polling in Tamil Nadu : Election peaceful.

பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது தேர்தல் ; 70% மேல் வாக்குப் பதிவு. வழக்கம்போல் நகர்ப்பகுதிகளில் குறைவாகவும் கிராமப் பகுதிகளில் அதிகமாகவும் வாக்குப் பதிவு நடைபெறுவது வழக்கம். இம்முறையும் அந்த வழக்கத்திற்கேற்பவே வாக்குப்பதிவு அமைந்துள்ளது. சென்னை 51%, வில்லிவாக்கம் 50%, தேனி 75%, கடலூர் 75%, மதுரை 67%, ஈரோடு75%, நாகை 65%, புதுக்கோட்டை 71%, குன்னூர் மற்றும் ஊட்டி 67%, பென்னாகரம் 85% என்ற அளவில் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திருத்தணியில் 92% வாக்குகள் பதிவாகியுள்ளதாக […]
Read More →No separate Queue for Film Stars –Lakkani clarifies

வாக்குப்பதிவு மையங்களில் நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசை கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். நடிகர் நடிகைகள் தனியாக நின்று வாக்களித்துவிட்டுப் போகலாம் என்று ஒரு செய்தி வந்திருந்தது. அப்படி எந்த ஏற்பாடுகளும் இல்லை. அவர்களுக்கென்று தனி வரிசையெல்லாம் கிடையாது. அவர்களும் மற்றவர்கள் போல் வரிசையில் நின்றுதான் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மே 16ஆம் தேதி அன்று காலை 7 […]
Read More →Jaya, Karunanidhi Nomination Papers Accepted

சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா கருணாநிதி ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்களின் மனுக்கள் ஏற்பு. தமிழக சட்டசபை தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், அன்புமணி, திருமாவளவன், மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. 234 தொகுதிகளிலும் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மனு தாக்கல் முடிந்ததும் மொத்த மனுக்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இதையடுத்து மொத்த வேட்புமனுக்கள் கணக்கிடப்பட்டு நேற்றிரவு இணையத்தளத்தில் […]
Read More →Actors and Actresses campaigning for TN Assembly election

தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கும் நடிகர் நடிகைகள்.. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், செந்தில், மனோபாலா, பொன்னம்பலம், குண்டு கல்யாணம், சிங்கமுத்து, வையாபுரி, நடிகைகள் விந்தியா, பாத்திமா பாபு ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். 234 தொகுதிகளிலும் அவர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். மேலும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் […]
Read More →Millionaire candidates in TN assembly : Vasantha Kumar is no:1.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நம்பர் -1 கோடீஸ்வரர் வசந்தகுமார். தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களில் சுமார் 25 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகுதான் தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வரர்கள் எத்தனை பேர் என்பது தெரிய வரும். இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கோடீஸ்வர வேட்பாளர்களில் தொழில் அதிபர் வசந்த குமார் முதல் இடத்தில் உள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார். […]
Read More →