Loading...
You are here:  Home  >  'TN Assembly'
Latest

Jayalalithaa’s portrait unveiled in TN assembly

By   /  February 12, 2018  /  Daily News, Deccan Abroad, Featured News, Indian Politics, Politics, Telugu News  /  Comments Off on Jayalalithaa’s portrait unveiled in TN assembly

తమిళనాడు అసెంబ్లీలో అమ్మ చిత్రపటం ఆవిష్కరణ..!         తమిళనాడు లో దివంగత ముఖ్యమంత్రి జయలలిత అంటే ఎంతగా ఆరాదిస్తారో.. అభిమానిస్తారో కొత్తగా చెప్పాల్సిన అవసరం లేదు. ఆనారోగ్యంతో ఆమె అపోలో హాస్పిటల్ లో చేరి ఆ తర్వాత మరణించిన విషయం తెలిసిందే. ఆ సమయంలో తమిళనాడు మొత్తం శోక సంద్రంలో మునిగిపోయింది. ఆ తర్వాత తమిళనాట రాజకీయాల్లో ఎన్నో మార్పులు చేర్పులు సంబవించాయి. గత కొంతకాలంగా తమిళనాడు అసెంబ్లీలో అమ్మ చిత్రపటాన్ని ఆవిష్కరించడానికి […]

Read More →
Latest

Speaker Dhanapal Says Media messages can not be discussed in Assembly

By   /  June 19, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Speaker Dhanapal Says Media messages can not be discussed in Assembly

ஊடகச் செய்திகளை வைத்து சட்டசபையில் விவாதிக்க முடியாது: சபாநாயகர் தீர்ப்பு     கூவத்தூரில் பண பேரம் நடந்ததாக சரவணன் எம்.எல்.ஏ. பேசியதாக கூறப்படும் வீடியோவை சபாநாயகரிடம் மு.க.ஸ்டாலின் சார்பில் அளிக்கப்பட்டது. இதுபற்றி சட்டசபையில் சபாநாயகர் கூறியதாவது:- கடந்த வெள்ளிக்கிழமை, 16 ஆம் தேதி “இதோ என் கையில் ஆதாரம் இருக்கிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர் நேரமில்லா நேரத்தில் அந்த பிரச்சனையை மீண்டும் எழுப்பினார்கள். அதை என்னிடம் கொடுக்கவும் முற்பட்டார்கள். மரபின்படி, விவாதிக்க இருக்கும் குற்றச்சாட்டு குறித்த […]

Read More →
Latest

Assembly session kicks off today; stormy scenes likely

By   /  June 13, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Assembly session kicks off today; stormy scenes likely

சட்டப்பேரவையில் ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் ஆலோசனை   பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவை தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. நாளை சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதேபோல், சட்டப்பேரவை தொடர் குறித்து விவாதிக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர்  ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், […]

Read More →
Latest

What happened in TN Assembly? Secretary sends report to Governor.

By   /  February 21, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on What happened in TN Assembly? Secretary sends report to Governor.

தமிழக சட்டசபையில் என்ன நடந்தது? ஆளுநருக்கு அறிக்கை அனுப்பினார் சட்டசபைச் செயலாளர். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமையன்று அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு கோரி தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. மேஜை தள்ளிவிடப்பட்டது. இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக தி.மு.க. உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். சபையில் […]

Read More →
Latest

Search continued for 2nd day to Stalin and other MLas vehicles while going to attend Assembly session.

By   /  August 31, 2016  /  Deccan Abroad, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Search continued for 2nd day to Stalin and other MLas vehicles while going to attend Assembly session.

சட்டமன்றத்தில் கலந்துகொள்ளச் சென்ற ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்களின் வாகனங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சோதனை. சட்டசபையில் கடந்த 17-ந்தேதி நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தின் போது எழுந்த பிரச்சனையில் தி.மு.க உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதோடு 79 தி.மு.க உறுப்பினர்களும் 1 வாரம் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதை கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் மறியல் செய்தனர். போட்டி சட்டசபை கூட்டத்தையும் நடத்தினர். சஸ்பெண்டு காலம் நேற்று முன்தினம் முடிவடைந்ததை தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள் நேற்று சட்டசபைக்கு வந்தனர். […]

Read More →
Latest

DMK MLAs suspended issue: High court issued notice to Speaker.

By   /  August 22, 2016  /  Deccan Abroad, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on DMK MLAs suspended issue: High court issued notice to Speaker.

திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்; சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ். தமிழக சட்டசபையில் கடந்த 17-ந்தேதி அன்று நமக்கு நாமே பயணம் தொடர்பாக திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரன் தெரிவித்த கருத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 79 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் […]

Read More →
Latest

DMK MLA’s evicted en masse from TN Assembly and suspended for a week.

By   /  August 17, 2016  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on DMK MLA’s evicted en masse from TN Assembly and suspended for a week.

தமிழக சட்டமன்றத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் அத்தனைப்பேரையும் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றினர். ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டம் பற்றி அதிமுக உறுப்பினர் பேசினதால் அமளி. சட்டசபையில் இன்று திருப்பூர் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் (அ.தி.மு.க.) பேசும்போது, ஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணம் பற்றி பேசினார். அவர் கூறுகையில், “நமக்கு நாமே” பயணம் என்று கூக்குரல் போட்டவர்கள் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை என்றார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தி.மு.க. துணை தலைவர் […]

Read More →
Latest

Pandemonium in Tamil Nadu Assembly over ministers remark

By   /  August 17, 2016  /  Business News, Daily News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Pandemonium in Tamil Nadu Assembly over ministers remark

அமைச்சரின் பேச்சுக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு: தமிழக சட்டசபையில் கடும் அமளி தமிழக சட்டசபையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர் தொகுதி) பேசினார். தனது பேச்சின் தொடக்கத்தில், தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார். கன்னிப்பேச்சு என்றாலும் குறிப்பு எதுவும் இல்லாமல் சரளமாக பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:- உறுப்பினர் அன்பில் […]

Read More →
Latest

Resolution passed in TN Assembly to change Madras High Court’s name as ‘Chennai High Court’

By   /  August 1, 2016  /  Community News, Deccan Abroad, Featured News, Indian Politics, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Resolution passed in TN Assembly to change Madras High Court’s name as ‘Chennai High Court’

மெட்றாஸ் ஐகோர்ட்டின் பெயர் சென்னை ஐகோர்ட் என்று மாற்றம்; தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நமது மாநிலத்தின் பெயர் “மெட்ராஸ் மாநிலம்” என்று இருப்பதை, “தமிழ்நாடு” என மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 18.7.1967 அன்று இந்தப் பேரவையிலே கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அதன் அடிப்படையில், 1968ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திலே சட்டம் இயற்றப்பட்டு, 14.1.1969 முதல் நமது மாநிலம் “தமிழ்நாடு” என வழங்கப் பெறுகிறது. பிரிட்டிஷ் […]

Read More →
Latest

Heated exchanges between Shekar Babu and ministers in TN Assembly.

By   /  July 28, 2016  /  Community News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Heated exchanges between Shekar Babu and ministers in TN Assembly.

திமுக உறுப்பினர் சேகர் பாபுவுக்கும் அமைச்சர்களுக்கும் தமிழக சட்டமன்றத்தில் காரசாரமான மோதல். சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) பேசினார். அவர் பேச்சை தொடங்கும் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து பேசினார். இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சேகர்பாபுவுக்கு பதில் சொல்ல சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுக்காமல் உட்காருங்கள் என்றார். அப்போது சபையில் சில அ.தி.மு.க. […]

Read More →