Loading...
You are here:  Home  >  'TN Budget: Political party leaders'
Latest

Budget kept at Jaya’s Samadhi before presenting in the Assembly: Stalin wants action to be taken against the minister.

By   /  March 18, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Budget kept at Jaya’s Samadhi before presenting in the Assembly: Stalin wants action to be taken against the minister.

ஜெ. நினைவிடத்தில் பட்ஜெட்டை வைத்த விவகாரம்: அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை – ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தல் தமிழக சட்டப்பேரவையில் பட் ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக் குமார் நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக பட்ஜெட் ஆவணம் வைக்கப்பட்ட பெட்டியை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து வணங் கினார். இதற்கு பல்வேறு அரசியல் கட் சித் தலைவர்களும் வழக்கறிஞர் களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின்:     ஜெயலலிதா […]

Read More →
Latest

TN Budget: Political party leaders, opinion

By   /  July 22, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on TN Budget: Political party leaders, opinion

தமிழக பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்களின் வரவேற்பும், எதிர்ப்பும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் நிர்வாகத்திறன் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மோசமான நிர்வாகம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கு வழிவகுத்துவிட்டு, புதிய வரிகள் எதுவும் […]

Read More →