Loading...
You are here:  Home  >  'TN CM Edappadi Palanisamy'
Latest

No one was born to win the AIADMK: Edappadi Palaniswamy on Rajini’s political arrival

By   /  December 31, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on No one was born to win the AIADMK: Edappadi Palaniswamy on Rajini’s political arrival

அதிமுகவை வெல்ல யாரும் பிறக்கவில்லை: ரஜினி அரசியல் வருகை குறித்து முதல்வர் பழனிசாமி கருத்து     திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரஜினி அரசியல் வருகை குறித்து தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததையடுத்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது: “ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலுக்கு வரும் உரிமை உள்ளது. நடிகர் ரஜினிகாந்து என்ன […]

Read More →
Latest

Family dominance will not continue to rule the AIADMK regime, says Chief Minister.

By   /  November 13, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Family dominance will not continue to rule the AIADMK regime, says Chief Minister.

 குடும்ப ஆதிக்கம் புகாமல் அதிமுக ஆட்சி தொடரும்: முதல்வர் பேச்சு.       நெல்லையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “தமிழகத்தில் ரூ.300 கோடி செலவில் மேலும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீர் விவசாயம், குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும். 3 ஆண்டுகளில் […]

Read More →
Latest

Edappadi K Palanisamy stuck in airport lift

By   /  October 30, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Edappadi K Palanisamy stuck in airport lift

சென்னை விமானநிலையத்தில் லிப்டுக்குள் சிக்கித்தவித்த தமிழக முதல்வர்       தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு தரைதளத்திலிருந்து முதல்தளத்திற்கு செல்வதற்கு லிப்டை பயன்படுத்தினார். அப்போது அவருடன் சில முக்கிய அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். இந்நிலையில், மேலே புறப்பட்ட லிப்ட் பாதிவழியில் கோளாறு காரணமாக நின்றது. உடனடியாக லிப்டை சரிசெய்ய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு விரைந்த பணியாளர்கள் கோளாரை சரிசெய்தனர். அதன்பின் லிப்ட் வேலை […]

Read More →
Latest

Governor arriving Monday. Edappady Palanisamy Strategy to prove majority in Assembly

By   /  September 17, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Governor arriving Monday. Edappady Palanisamy Strategy to prove majority in Assembly

பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் நாளை வருகை: சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி வியூகம்     முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்த பின்னர் அ.தி.மு.க.வில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இவர்கள் இருவரையும் பதவியில் இருந்து அகற்றும் வரை ஓயப்போவதில்லை என்று போர்க்கொடி தூக்கியுள்ள தினகரன் 21 எம்.எல்.ஏ.க்களை தன்னுடன் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி அரசை மிரட்டி வருகிறார். எந்த சூழ்நிலையிலும் ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை. எடப்பாடி பழனிசாமியை மட்டும் […]

Read More →
Latest

3 MLAs withdrawn support of  Chief Minister

By   /  September 7, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on 3 MLAs withdrawn support of  Chief Minister

முதலமைச்சருக்கான ஆதரவை மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றனர் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக்கி விட்டு, தனது ஆதரவாளர் ஒருவரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் மிகவும் தீவிரமாக உள்ளார். கடந்த மாதம் 22-ந்தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும், தனிதனியாக கடிதம் கொடுத்தனர். எடப்பாடி […]

Read More →
Latest

Chief Minister Palanisamy urged ministers to arrive in Chennai

By   /  August 24, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Chief Minister Palanisamy urged ministers to arrive in Chennai

அமைச்சர்கள் சென்னைக்கு வர முதல்வர் பழனிசாமி அவசர உத்தரவு     தமிழக அமைச்சர்கள் வியாழக்கிழமை அன்று சென்னையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசனை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அமைச்சர்கள் வியாழக்கிழமை சென்னையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதற்காக எத்தகைய […]

Read More →
Latest

Edappadi Palanisamy government’s strength reduced.

By   /  August 22, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Edappadi Palanisamy government’s strength reduced.

எடப்பாடி அரசு பலம் 111 ஆக குறைந்தது: எம்.எல்.ஏ.க்களை இழுக்க மீண்டும் குதிரை பேரம்? தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் பலம் 111 ஆக குறைந்துள்ளதையடுத்து, தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றாக கை கோர்த்துள்ளனர். 6 மாதங்களாக எலியும், பூனையுமாக இருந்த இரு அணி தலைவர்களும் தங்களுக்குள் நீடித்து வந்த மோதலுக்கு […]

Read More →
Latest

Will never allow the Karnataka government to build a new dam in Mekhethatt: CM Palaniswamy.

By   /  August 19, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Will never allow the Karnataka government to build a new dam in Mekhethatt: CM Palaniswamy.

 மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: முதல்வர் பழனிச்சாமி     காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. இந்த தகவலுக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழக அரசியல் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று […]

Read More →
Latest

Rajini & Kamal cannot become MGR and can’t capture the power – says Edappadi.

By   /  August 6, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Rajini & Kamal cannot become MGR and can’t capture the power – says Edappadi.

எம்.ஜி.ஆர். போல் கோட்டையை பிடிக்க முடியாது: ரஜினி, கமல் மீது முதல்வர் பழனிசாமி கடும் தாக்கு     பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர், ரஜினியையும், கமலையும் மறைமுகமாக தாக்கி பேசினார். இருவரும் எம்.ஜி.ஆர். போல் ஆக முடியாது என்று கடுமையாக சாடினார். கிராமப் பகுதிகளில் தேர்தல் நேரத்தில், “நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள்?” என்று கேட்டால், “எம்.ஜி.ஆருக்குத்தான் வாக்களித்தேன்” என்று கூறும் […]

Read More →
Latest

Edappadi Palanisamy might break his silence on Sasikala

By   /  August 6, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Edappadi Palanisamy might break his silence on Sasikala

இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு     இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழக அரசின் சார்பில் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் விழா கொண்டாடப்பட்டது. அந்த வரிசையில் பெரம்பலூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். முதல்- […]

Read More →