Loading...
You are here:  Home  >  'tn governor'
Latest

TN Governor held meeting with Collector & official’s creat crisis.

By   /  November 14, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on TN Governor held meeting with Collector & official’s creat crisis.

தமிழ்நாடு கவர்னர் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை; என்ன நடைபெறுகிறது?- என எதிர்க்கட்சிகள் கேள்வி.     மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருப்பவர்கள் ஆளுநர்கள். ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருந்தபோதும், ஆட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது இல்லை. குறிப்பாக அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது அவரது கடமை. அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் ஆளுநர்கள் எடுத்துரைப்பார்கள். ஆனால், அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது […]

Read More →
Latest

Banwarilal Purohit sworn in as Governor of Tamil Nadu

By   /  October 6, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Banwarilal Purohit sworn in as Governor of Tamil Nadu

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார்: முதலமைச்சர் – அமைச்சர்கள் பங்கேற்பு       தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம், அமைச்சர்கள் மீதான […]

Read More →
Latest

New Governor will sworn in tomorrow

By   /  October 5, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on New Governor will sworn in tomorrow

தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நாளை பதவி ஏற்பு       தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நாளை(வெள்ளிக்கிழமை) பதவி ஏற்கிறார். கிண்டி ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தமிழக கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து மராட்டிய மாநில கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு […]

Read More →
Latest

New Governor will swear in on 6th October.

By   /  October 2, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on New Governor will swear in on 6th October.

கிண்டி ராஜ்பவனில் புதிய கவர்னர் பன்வாரிலால் 6-ந்தேதி பதவி ஏற்பு     கிண்டி ராஜ்பவனில் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 6-ந்தேதி பதவி ஏற்கிறார். அவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ், தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், நிரந்தர கவர்னரை விரைவாக நியமிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. […]

Read More →
Latest

TN Gets Full-Time Governor Banwarilal Purohit- to take Charge

By   /  September 30, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on TN Gets Full-Time Governor Banwarilal Purohit- to take Charge

தமிழகத்தின் புதிய முழுநேர கவர்னராக ஓராண்டுக்கு பிறகு பன்வாரிலால் புரோஹித் நியமனம்       தமிழக கவர்னராக இருந்த ரோசையா பதவி ஓய்வு பெற்றதையடுத்து, மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் ஓராண்டுக்கும் மேலாக தமிழக பொறுப்பு கவர்னராக இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழகம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து குடியரசுத்தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோஹித், பீகார் மாநில கவர்னராக சத்ய படேல், அருணாச்சல […]

Read More →
Latest

Governor Vidyasagar Rao ordered TN govt to take action on sting tape issue.

By   /  June 20, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Governor Vidyasagar Rao ordered TN govt to take action on sting tape issue.

எம்எல்ஏக்கள் பணபேர விவகாரம்; நடவடிக்கை எடுக்கச்சொல்லி தமிழக அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு. தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி ரூபாய் கை மாறியதாக செய்திகள் வெளியானது. இதுபற்றி மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேட்டியளித்ததாக ஒரு ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஆனால் தான் அவ்வாறு கூறவில்லை என்று சரவணன் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் இந்த பிரச்சனையை சட்டசபையில் […]

Read More →
Latest

Governor may send report on Assembly incidents

By   /  February 20, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Governor may send report on Assembly incidents

சட்டசபையில் நடந்தது பற்றி மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்தக்கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சபாநாயகர் ப.தனபாலிடம் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர், பகுதி வாரியாக எண்ணிக்கை அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். இதனால், சட்டசபையில் […]

Read More →
Latest

All eyes on TN Governor: whom the governor must call?

By   /  February 16, 2017  /  Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on All eyes on TN Governor: whom the governor must call?

முடிவுக்கு வருமா குழப்பங்கள் – யாருக்கு அழைப்பு விடுப்பார் ஆளுநர்? சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தண்டனை உறுதிபடுத்தியை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அவருடன் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்ட 10 அமைச்சர்களும் உடன் சென்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான […]

Read More →
Latest

TN Governor likely to await SC ruling in Sasikala case

By   /  February 11, 2017  /  Deccan Abroad, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on TN Governor likely to await SC ruling in Sasikala case

சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்க இயலாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளிவரும்வரை காத்திருக்கலாம் என்று கவர்னர் கருதுவதாகத் தகவல். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள், காவல்துறை அளித்த தகவலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில், அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தந்த தகவலை […]

Read More →
Latest

Governor sent report to centre about Tamil Nadu crisis.

By   /  February 9, 2017  /  Deccan Abroad, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Governor sent report to centre about Tamil Nadu crisis.

யாரை முதல்வராக அழைப்பது? மத்திய அரசுக்கு நிலைமையை விளக்கி அறிக்கை அனுப்பினார் ஆளுநர். முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகம், உள்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளதாக மத்திய அரசின் உயர் […]

Read More →