Loading...
You are here:  Home  >  'tn minister jayakumar'
Latest

We are ready to face No confidence motion any time – Challenges Minister Jayakumar.

By   /  January 2, 2018  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on We are ready to face No confidence motion any time – Challenges Minister Jayakumar.

எந்த நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் – சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.     சென்னை கொருக்குப்பேட்டை, இளைய தெருவில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய ஆண்டு விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் அவதாரம் எடுத்துள்ள ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் குறித்து தெளிவு படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் எல்லாம் பல்வேறு கொள்கைகளுடன் உள்ள நிலையில், ஆன்மிக அரசியல் என்றால் என்ன […]

Read More →
Latest

Rajini cannot get a single vote from our vote bank: Jayakumar.

By   /  January 1, 2018  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Rajini cannot get a single vote from our vote bank: Jayakumar.

அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி பெற முடியாது: ஜெயக்குமார் பேட்டி       தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியா ஜனநாயக நாடு. வலிமையான ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தீர்மானிப்பது மக்கள்தான். அவர்கள்தான் சிறந்த நீதிபதிகள். இறுதி எஜமானார்கள். ஒரு அரசின் வெற்றி, தோல்வியை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். […]

Read More →
Latest

We do not have a crisis because of TTV Dinakaran coming to  Assembly: Minister Jayakumar

By   /  December 28, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on We do not have a crisis because of TTV Dinakaran coming to  Assembly: Minister Jayakumar

சட்டசபைக்கு டி.டி.வி.தினகரன் வருவதால் எங்களுக்கு நெருக்கடி இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்     மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ஆடிட்டர் குருமூர்த்தி அவர் தெரிவித்த கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறாரே… பதில்:- ஆடிட்டர் குருமூர்த்தியின் சொற்கள் கண்டிக்கப்படக்கூடியதாக இருக்கிறது. இதுதொடர்பாக நாங்கள் விளக்கம் கொடுத்தோம். ஒரு பண்பாளர் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு, அவர் கூறிய […]

Read More →
Latest

TN Minister asks Gurumurthy to mind his tongue

By   /  December 27, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on TN Minister asks Gurumurthy to mind his tongue

பழனிசாமி, ஓபிஎஸ் பலவீனமான தலைவர்கள்..: பத்திரிகையாளர் குருமூர்த்தி விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்     முதல்வர் கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பலவீனமான தலைவர்கள் என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி பிரிந்து தனியாக செயல்பட்டது. அவர்களுக்கு பத்திரிகையாளரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி ஆதரவாக இருந்ததாக கூறப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, […]

Read More →
Latest

We don’t have any connection with IT raids on Sasikala premises. – Minister Jayakumar.

By   /  November 10, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on We don’t have any connection with IT raids on Sasikala premises. – Minister Jayakumar.

வருமான வரி சோதனைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: ஜெயக்குமார்.       தமிழகத்தில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை என குவாஹாட்டி செல்லும் முன் விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். சசிகலா உறவினர்களின் வீடுகளில் வருமானவரி சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. ஆபரேஷன் க்ளீன் பிளாக்மணி என்ற சோதனை நேற்று காலை 5.30 மணிக்குத் தொடங்கியது. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி உள்பட தமிழகத்தில் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. […]

Read More →
Latest

Edappadi government will fall is Dinakaran’s astrology: says Jayakumar

By   /  October 16, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Edappadi government will fall is Dinakaran’s astrology: says Jayakumar

எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்று தினகரன் ஜோசியம் சொல்கிறார்: ஜெயக்குமார் கிண்டல்         ராயபுரத்தில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்தில் தேசிய சேமிப்பு திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் தீபாவளி பரிசு பொருட்களை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசு டெங்குவில் இருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. டிசம்பர் […]

Read More →
Latest

No minister visit Sashikala – says Jayakumar.

By   /  October 11, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on No minister visit Sashikala – says Jayakumar.

சசிகலாவை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி       சென்னை பட்டினம்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான தகவல்கள் முழுக்க முழுக்க தவறானது. அவரை யாரும் தொடர்பு கொண்டு பேசவில்லை. அதுபோன்ற எண்ணமும் யாருக்கும் இல்லை. தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது […]

Read More →
Latest

If Sasikala comes in parole, AIADMK will not be affected: Minister Jayakumar

By   /  October 3, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on If Sasikala comes in parole, AIADMK will not be affected: Minister Jayakumar

சசிகலா பரோலில் வந்தால் அ.தி.மு.க.வில் தாக்கம் ஏற்படாது: அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அறுதி பெரும்பான்மையுடன் உள்ளது. ஆனால் இந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது. சட்டமன்றத்துக்கு இப்போது தேர்தல் வருவதை தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே விரும்பவில்லை. குறிப்பாக தி.மு.க.வில் உள்ள பழைய எம்.எல்.ஏ.க்கள்தான் தேர்தலை விரும்புகிறார்களே தவிர புதிய எம்.எல்.ஏ.க்கள் […]

Read More →
Latest

There is nothing in the Kamal-Kejriwal meeting: Minister Jayakumar

By   /  September 22, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on There is nothing in the Kamal-Kejriwal meeting: Minister Jayakumar

கமல்-கெஜ்ரிவால் சந்திப்பில் ஒன்றும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்     சென்னை விமான நிலையத்தில் நிதிஅமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- பொதுக்குழு கூடி முடிவு எடுத்ததின்படி தொடர் நடவடிக்கையாக டெல்லி செல்கிறோம். கழக சட்ட விதிகளின் படி 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் இருந்தால் பொதுக்குழுவை நடத்தலாம். 98 சதவீத உறுப்பினர்கள் பொதுக்குழுவில் பங்கேற்று […]

Read More →
Latest

Stalin should be given Best Actor award as he shows good performance with Kamal Hassan –says Minister Jayakumar.

By   /  August 20, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Stalin should be given Best Actor award as he shows good performance with Kamal Hassan –says Minister Jayakumar.

கமலுடன் சேர்ந்து நடிப்பதால் ஸ்டாலினுக்கு சிறந்த நடிகருக்கான விருது – அமைச்சர் ஜெயக்குமார்     தமிழக அரசு குறித்து நடிகர் கமல்ஹாசல் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார். குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, போதுமான குற்றங்கள் நடைபெற்றுவிட்டதால் தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றே கமல் வலியுறுத்தினார். இந்நிலையில், கமலுடன் சேர்ந்து நடிப்பதால் ஸ்டாலினுக்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்க வேண்டும் என்று தமிழக நிதிஅமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் […]

Read More →