Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
கன்னட பத்திரிகையாளர் கொலை: மு.க.ஸ்டாலின்- முத்தரசன் கண்டனம் கன்னட மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கர்நாடக மூத்த பத்திரிகையாளர், செய்தி ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலரான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இந்திய பத்திரிகையாளர்களை குறிவைத்து வலதுசாரி குழுக்கள் தாக்குதல் நடத்து வது அதிகரித்துள்ளது. அதிர்ச்சி அளிக்கிறது. இக்கொலையில் சம்பந்தப்பட்ட […]
Read More →