Where the robbery happened?, Main evidence found in Chetput – Chennai

ரெயில் கொள்ளை நடந்தது எங்கே?: சென்னை சேத்துப்பட்டு பணிமனையில் முக்கிய தடயம் சிக்கியது ரெயில் பெட்டியில் வங்கி பணம் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் யார்? கொள்ளை சம்பவம் நடந்தது எங்கே? என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இந்த வழக்கில் தன்னுடைய கவனத்தை தீவிரமாக செலுத்தி வருகிறது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணைக்கு உதவியாக ரெயில்வே பாதுகாப்பு படையும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை திரட்டி வருகிறது. அந்தவகையில், நேற்று ரெயில்வே பாதுகாப்பு […]
Read More →Rs. 5 crore robberies in Chnnai- Salem Train: Vijayakanth condemns.

சேலத்திலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட ரூ 5 கோடி பணம் கொள்ளை; விஜயகாந்த் கண்டனம். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் கடந்த 8-ம் தேதி அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். அங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து […]
Read More →Tamil Nadu train robbery: Thieves target Chennai-bound Salem Express with Rs 342 crore onboard

ரிசர்வ் வங்கி பணம் கொள்ளை எதிரொலி: சேலம்-விருத்தாசலம் வழித்தடத்தில் டிராலியில் சென்று போலீசார் சோதனை சேலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் மர்ம கும்பல் பல கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக துப்பு துலக்க சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் […]
Read More →