Loading...
You are here:  Home  >  'Trichy Siva'
Latest

AIADMK Government does not care for people’s welfare: DMK MP Trichy Siva

By   /  July 16, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on AIADMK Government does not care for people’s welfare: DMK MP Trichy Siva

அ.தி.மு.க. அரசு, மக்கள் நலனில் அக்கறை காட்டுவதில்லை: திருச்சி சிவா எம்.பி. பேட்டி     கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு பேசுவதற்காக, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. நேற்று ஓசூர் வந்தார். முன்னதாக, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் இல்லத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் குறித்தும், அதனை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தேவையான நடவடிக்கைகள் […]

Read More →
Latest

Sashikala Pushpa submits clarification letter to Jayalalitha regarding Trichi Siva incident.

By   /  August 1, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Sashikala Pushpa submits clarification letter to Jayalalitha regarding Trichi Siva incident.

திமுக எம்.பி. திருச்சி சிவாவை அடித்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவிடம் சசிகலா புஷ்பா எம்.பி. விளக்கக் கடிதம் அளித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் திமுக எம்.பி. திருச்சி சிவாவை அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சசிகலா புஷ்பா நேற்று அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, நேற்று பிற்பகல் போயஸ் தோட்டத்துக்கு சென்ற சசிகலா புஷ்பா, நடந்த […]

Read More →
Latest

Trichy Siva says ‘after consulting Karunanidhi I will take action against Sashikala Pushpa MP’.

By   /  July 31, 2016  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Trichy Siva says ‘after consulting Karunanidhi I will take action against Sashikala Pushpa MP’.

கலைஞரைக் கலந்தாலோசித்துவிட்டு விமான நிலையத்தில் என்னைத் தாக்கிய சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுப்பேன். தி.மு.க. மேல்சபை எம்.பி.யான திருச்சி சிவா, நேற்று பிற்பகல் 3 மணி அளவில் டெல்லியில் இருந்து சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். பின்னர் திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பினார். அப்போது அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவும் சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்தார். பயணிகளின் உடைமைகளை சரி செய்யும் இடம் அருகே திருச்சி சிவாவை பார்த்தார். அப்போது […]

Read More →