Trump’s daughter Ivanka Trump violated Trump’s policy, purchase China products.

டிரம்ப்பின் கொள்கையை மீறிய அவரது மகள் ;சீன தயாரிப்புகளை வாங்கினார். அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களையே அமெரிக்கர்கள் வாங்க வேண்டும் என முழங்கினார். அவரது வெற்றிக்கு இந்த முழக்கமும் ஒரு காரணமாக இருந்தது. கொள்கை கோட்பாடு எல்லாம் மக்களுக்கு மட்டும்தான் குடும்பத்தினருக்கு கிடையாது என்கிற மரபின் படி டிரம்பின் மகள் இவாங்கா சீனாவில் இருந்து 53 டன் அளவில் தன்னுடைய நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை […]
Read More →Passenger removed from flight after argument with Trump’s daughter.

டிரம்ப் மகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வக்கீல் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். அமெரிக்காவின் வருங்கால அதிபரும், பிரபல கோடீஸ்வரருமான டொனால்ட் டிரம்ப்பின் மகளான இவானா மேரி டிரம்ப்(35), அமெரிக்காவின் முன்னாள் மாடல் அழகியாக இருந்தவர். தற்போது, தொழிலதிபராக மாறியுள்ள இவர், விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஹவாய் தீவுகளுக்கு செல்ல திட்டமிட்டார். நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப். கென்னடி விமான நிலையத்தில் புறப்பட தயாராக காத்திருந்த விமானத்தில் இவானாவும் அவரது குடும்பத்தாரும் தங்களது […]
Read More →