Loading...
You are here:  Home  >  'ttv vs Eps'
Latest

‘Even if thousands of Dinakaran comes he can’t shake AIADMK’ – Says Edappadi Palaniswamy.

By   /  December 30, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on ‘Even if thousands of Dinakaran comes he can’t shake AIADMK’ – Says Edappadi Palaniswamy.

‘ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது’ – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.       ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “குறிப்பிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை தக்க வைக்கலாம்” என்று கூறினார், மேலும், ஓ.பன்னீர் செல்வமின் பெயரை குறிப்பிடாமல் “கட்சிக்கு களங்கம் […]

Read More →
Latest

Police to track Dinakaran supporting AIADMK MLAs.

By   /  December 28, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Police to track Dinakaran supporting AIADMK MLAs.

தினகரன் பக்கம் சாய முடிவா?: கண்காணிப்பு வளையத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்       ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிர‌ஷர் குக்கர் சின்னத்தில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவர் சுமார் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தினார். அவரது திடீர் எழுச்சியால் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், கடந்த தேர்தலை விட சுமார் 33 ஆயிரம் வாக்குகளை இழந்ததுடன் டெபாசிட்டையும் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. […]

Read More →
Latest

EPS says  Dinakaran colluded with DMK to win.

By   /  December 25, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on EPS says  Dinakaran colluded with DMK to win.

ஆர்.கே நகரில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது தோல்வியே இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி       ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து, டி.டி.வி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களை […]

Read More →
Latest

RK Nagar bypolls effect: AIADMK sacks four TTV Dhinakaran supporters, ousts five others from party

By   /  December 25, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on RK Nagar bypolls effect: AIADMK sacks four TTV Dhinakaran supporters, ousts five others from party

நாஞ்சில் சம்பத், சரஸ்வதி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: வெற்றிவேல் உள்பட நால்வரின் பதவி பறிப்பு     ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து, டி.டி.வி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் […]

Read More →
Latest

3 Dinakaran support MPs turned to Edappadi camp.

By   /  November 28, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on 3 Dinakaran support MPs turned to Edappadi camp.

தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் அணி தாவினர்: எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு     அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் பரபரப்பால் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் அணி தாவி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது அணியிலிருந்த மூன்று எம்பிக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினர். அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டானது. தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செயல்பட்டு வந்த […]

Read More →
Latest

Edappadi’s new attempt to pull Dinakaran MLAs

By   /  November 24, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Edappadi’s new attempt to pull Dinakaran MLAs

தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களை இழுக்க புதிய முயற்சி: எடப்பாடி பழனிசாமி அணி தீவிரம்       இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைத்து இருப்பதன் மூலம் கடந்த 9 மாதங்களாக நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் முழுமையாக இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணிக்கு கிடைத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வைத்து, கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த டி.டி.வி. தினகரனுக்கும், அவரது […]

Read More →
Latest

TTV Dinakaran removes CM Edapaddi Palaniswami from AIADMK district secretary post

By   /  August 28, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on TTV Dinakaran removes CM Edapaddi Palaniswami from AIADMK district secretary post

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவி பறிப்பு: தினகரன் அதிரடி நடவடிக்கை     ஜெயலலிதா மறைந்தது முதல் அதிமுக கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. 6 மாத இழுபறிக்கு பின்னர் பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இரு அணிகள் ஒன்றாக இணைந்தால் சிக்கல்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தினகரன் தலைமையிலான அணி தனியாக விஸ்வரூபம் எடுத்தது. ஈபிஎஸ் மற்றும் தினகரன் அணிகளுக்கு இடையே சண்டை நாளுக்கு […]

Read More →
Latest

TTV Dinakaran meets Sasikala in Bengaluru jail on her birthday

By   /  August 18, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on TTV Dinakaran meets Sasikala in Bengaluru jail on her birthday

‘ஸ்லீப்பர் செல்’ எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்: டிடிவி தினகரன் மற்ற அணியில் எங்களுக்கு ஆதரவாக ஸ்லீப்பர் செல் போல எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். தேவையான போது ஆதரவு தருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். சசிகலாவின் பிறந்தநாளையொட்டி பெங்களூரு சிறையில் உள்ள அவரை இன்று தினகரன் சந்தித்தார். அதற்குப் பிறகு தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை செய்ய விசாரணை கமிஷன் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் சசிகலா குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும். அவர் […]

Read More →
Latest

Edappadi cannot continue in Sasikala’s regime without success: Pugazhendhi. 

By   /  August 17, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Edappadi cannot continue in Sasikala’s regime without success: Pugazhendhi. 

சசிகலா தயவு இல்லாமல் எடப்பாடி ஆட்சியில் தொடர முடியாது: புகழேந்தி அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளரும் கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்று பேசி வருகிறார். இவரை யாரும் மிரட்டவில்லை. மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. சசிகலா தயவால் முதல்-அமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது சசிகலா, தினகரன் இருவரையும் வேண்டாம் என்கிறார். அப்படியானால் இவர்கள் இருவரது தயவின்றி ஆட்சியில் தொடர முடியுமா? என்பதை சிந்தித்து […]

Read More →
Latest

 Edappadi sends indirect reply to TTV Dinakaran.

By   /  August 16, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on  Edappadi sends indirect reply to TTV Dinakaran.

நான் என்கிற மமதையுடன் செயல்படுபவர்கள் இடம் தெரியாமல் போய்விடுவார்கள்: முதலமைச்சர் எச்சரிக்கை     கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- வராலற்று சிறப்பு மிக்க கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதில் பெருமைப்படுகிறேன். கடலூர் மாநாட்டின் மூலம் தான் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. கடலூர் மாவட்ட பெண்கள் வீரமும் விசுவாசமும் மிக்கவர்கள். ஒரு நடிகரும் தலைவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு […]

Read More →