Latest
Two Central Cabinet Minister Resigned

மத்திய மந்திரிகளின் ராஜினாமா பின்னணி என்ன? மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த சிறுபான்மை நலத்துறை மந்திரி நஜ்மா ஹெப்துல்லா, இணை மந்திரி ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடனடியாக ஏற்றுக்கொண்டார். இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நஜ்மாவிடம் இருந்த சிறுபான்மை நலத்துறையை தனிப் பொறுப்பாக கவனிக்கும்படி இணை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்விக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கனரக […]
Read More →